sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

நல்வழியில் செல்லலாமே!

/

நல்வழியில் செல்லலாமே!

நல்வழியில் செல்லலாமே!

நல்வழியில் செல்லலாமே!


ADDED : அக் 10, 2013 05:10 PM

Google News

ADDED : அக் 10, 2013 05:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கால வெள்ளத்தில் உண்டாகும் மாறுதலுக்கு சிறிதும் கலங்காமல், அவற்றைத் தனதாக்கிக் கொண்டு வாழ்வதே திறமை.

* பாரபட்சத்துடன் தீர்ப்பு அளிப்பது கூடாது. இருதரப்பு வாதங்களையும் தீரக் கேட்டு முடிவு சொல்வதே நல்லது.

* எதனை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது மறுக்க முடியாத உண்மை. நமது நினைப்பு மேலோட்டமாக இல்லாமல் ஆழ்ந்ததாக இருந்தால், அந்த நினைப்பே செயலாக மாறி விடும்.

* கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவது போல, மனிதன் நன்மையை நன்கு அறிந்தும் தீமையை உதற மனவலிமையின்றி தத்தளிக்கின்றது. ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும்? நல்ல வழியில் செல்ல முயற்சிக்கலாமே!

* பயம், சந்தேகம், சோம்பல் போன்ற தீய குணங்களே வெற்றியை அடையவிடாமல் தடுக்கிறது.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us